Tuesday, October 7, 2014

இதைப் பார்த்த பின்பு யாராவது சிக்னலில் நிற்காமல் போவார்களா?.... - The Dancing Traffic Light

வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்காக நிறுவப்பட்டுள்ள சிக்னல்களை கண்டுகொள்ளாமலும் நடப்பவர்கள் உள்ளனர். 

 இவர்களையும் சிக்னல்களுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நடனம் ஆடக்கூடிய சிக்னல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. The Dancing Traffic Light

No comments:

Post a Comment